valarntha kalai. maranthuvittal




valarntha kalai. maranthuvittal




Odsłon: 444808 | Ocena: 835 | Czas: 4m 7s |


Szukaj




Dyskusja:


valarntha kalai. maranthuvittal Very melodious voice suseela srinivas
superb song
Nice song old is gold
this song dedicated my sweet mom&dad☺😊😀
Super song
இதை உண்மை உணர்ந்தவருக்கு கண்டிப்பாக புரியும்
superb
Old is gold
Super song
Ethanai murai kettalum
Maragatha song.
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
Gold gold gold ....................................
M
super songs
supersong
nice really good sangs
lovely
ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal – movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)
beautiful voice
Great Melody Song...